|
||||||||||||||||||
குடல் தட்டாம்பயறு (kudal thatta payir) |
||||||||||||||||||
தேவையானவை: குடல் — 1/2 கிலோ தட்டாம்பயிறு — 200 கிராம் இரத்தம் — 2 கட்டி கடுகு, உளுந்து — 1/4 டீஸ்பூன் பட்டை — 1 அங்குலம் அளவு சின்ன வெங்காயம் — 1 கப் பச்சைமிளகாய் — 4 சாம்பார் பொடி — 1 ஸ்பூன் அரைக்க: தேங்காய் — 1 துண்டு சோம்பு — 1/2 டீஸ்பூன் கசகசா — 1/2 டீஸ்பூன் செய்முறை: 1.கடாயில் எண்ணைய் ஊற்றி கடுகு, உளுந்து தாளித்து பட்டை போடவும். 2.பின் வெங்காயம், பச்சைமிளகாயை வதக்கி அரைத்த கலவையை ஊற்றவும். 3.அதனுடன் வேகவைத்த தட்டாம்பயிறு, குடல் இரண்டையும் போட்டு இரத்தத்தை ஊற்றி கலந்து அதனுடன் கொஞ்சம் தண்ணீர் சாம்பார் பொடி சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு எண்ணைய் மேலே மிதந்து வந்ததும் இறக்கவும். |
||||||||||||||||||
by akashaya on 05 Jun 2012 0 Comments | ||||||||||||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|